பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் மாநில மாநாடு நவம்பர் 29ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கும்பகோணத்தில் உள்ள அரசு என்ஜினியரிங் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என பொருளாதார பிரிவின் சார்பாக வரவேற்கிறேன்.
G.RAMESH,
State Secretary,
Economic Cell,BJP

