தொழில்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூட்டம்

11-12-2025,வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தொழில்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஆடிட்டர்கள் அவர்களை ஒருங்கிணைத்து பட்ஜெட்டிற்கு முந்தைய கலந்தாய்வு கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரப் பிரிவு, தொழில் பிரிவு மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளும் இணைந்து நடத்தியது.

G.ரமேஷ்

மாநில செயலாளர்,

பொருளாதாரப் பிரிவு,பா.ஜ.க