பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கமம்

நவம்பர் மாதம் 29 ஆம் தேதி கும்பகோணத்தில் நடக்கவுள்ள பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. மாநில அமைப்பு பொது செயலாளர் திரு. கேசவ விநாயகம் அவர்களும் பிரிவுகளின் மாநில பொறுப்பாளர் திரு. ராகவன் அவர்களும் பொருளாதார பிரிவு அமைப்பாளர் டாக்டர் காயத்ரி சுரேஷ் அவர்களும் மற்றும் மற்ற அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கோ. ரமேஷ்,

மாநில செயலாளர்,

பொருளாதார பிரிவு,

பாரதிய ஜனதா கட்சி.