மத்திய சென்னை மாவட்ட பொருளாதார பிரிவின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

21-12-2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட பொருளாதார பிரிவின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பிராட்வேயில் உள்ள ஹாட் சிப்ஸ் ல் மாவட்ட தலைவர் திரு.அஸ்வின் காந்தி லால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பொருளாதார பிரிவின் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான வேலைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

ரமேஷ்.G,

மாநில செயலாளர்,

பொருளாதார பிரிவு