20-12-2025, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் பொருளாதாரப் பிரிவின் மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகளின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட பொருளாதார பிரிவு அமைப்பாளர் திரு விநாயகமூர்த்தி ஜி தலைமையேற்று நடத்தினார் இந்த கூட்டத்தில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் ஜனவரி மாதம் வேலை வாய்ப்பு முகம் பிரிவு சார்பாக நடத்துவது எப்படி என்று ஆலோசனை வழங்கினேன்..
G. ரமேஷ்,
மாநில செயலாளர்,
பொருளாதார பிரிவு.




