21-12-2025 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மேற்கு மாவட்டத்தின் பொருளாதார பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் திரு. பாலாஜி ஜி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மண்டல் நிர்வாகிகள் அமைப்பது பற்றியும் ஜனவரி மாதம் நமது பிரிவு சார்பாக சென்னை மேற்கு மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
G.ரமேஷ்,
மாநில செயலாளர்,
பொருளாதார பிரிவு.





