சென்னை கிழக்கு மாவட்டத்தின் பொருளாதார பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

21-12-2025 அன்று மாலை 6 மணிக்கு சென்னை கிழக்கு மாவட்டத்தின் பொருளாதார பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் திரு. முகுந்தன் ஜி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மண்டல் நிர்வாகிகள் அமைப்பது பற்றியும் ஜனவரி மாதம் நமது பிரிவு சார்பாக சென்னை கிழக்கு மாவட்டத்தில் ஜி எஸ் டி கருத்தரங்கம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

G.ரமேஷ்,
மாநில செயலாளர்,
பொருளாதார பிரிவு.