GST விழிப்புணர்வு கூட்டம்.

GST விழிப்புணர்வு கூட்டம்.

ஜி எஸ் டி விழிப்புணர்வு விளக்க கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு சார்பாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் 26 10 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கஸ்தூரி சண்முகா திருமண மண்டபத்தில் உள் அரங்கு கூட்டமாக நடைபெற்றது.

இதை பொருளாதார பிரிவின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. பழனிவேல் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

இதில் அனைத்து பிரிவுகளின் மாநில அமைப்பாளர் திரு.K.T.ராகவன் அவர்கள் திரு.TDS ரவிச்சந்திரன் அவர்கள் திரு ரமேஷ் சேதுராமன் அவர்கள் மற்றும் பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் திருமதி காயத்ரி சுரேஷ் அவர்கள் அனைவரும் ஜிஎஸ்டி விழிப்புணர்வு பற்றி சிறப்பாக பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் திரு. ரகுராமன் அவர்கள் , பொருளாதார பிரிவின் மாநில செயலாளர்கள் திரு. பெருமாள்(பொறுப்பாளர்) , சகோதரி. திருமதி.ரெகென்யா மற்றும் கோ. ரமேஷ் பங்குபெற்றனர்.

கோ. ரமேஷ்,

மாநில செயலாளர்,

பொருளாதார பிரிவு.